வெள்ளி, 14 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-176

என்னவளே
தூறலை அனுபவிக்காமல்
கதவடைத்து தூங்கியதற்காய்
வருத்தப்பட்டு நின்றேன்!

அடடா
குறுமரத்தை குலுக்கி
திடீர்மழை அனுபவம் தந்து
திகைக்க வைத்து விட்டாய்!

8 கருத்துகள்:

suryajeeva சொன்னது…

சிந்தனை அருமை... இருந்தாலும் மரம் உதிர்க்கும் துளிகளை விட, காற்றில் அலைந்து கொண்டே வரும் துமி பிடிக்கும்..

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

குறுஞ்செய்தியாக இல்லாமல், குட்டி கவிதை போலவே இருக்கிறது, நிறைய எழுதுறீங்க போல! வாழ்த்துக்கள்!

மகேந்திரன் சொன்னது…

சிலிர்க்கவைத்த
சில்லென்ற மழை.

ஸ்ரீராம். சொன்னது…

சில் மழைன் சிலீர்க் கவிதை!

வைரை சதிஷ் சொன்னது…

அருமையான குறுங்செய்திகள்(கவிதைகள்)

K.s.s.Rajh சொன்னது…

நல்ல சிந்தனை

கோகுல் சொன்னது…

சிலிர்ப்பான அனுபவம்!

மாலதி சொன்னது…

ஒரு நல்ல சிந்தனை பாராட்டுகள் தொடர்க