சனி, 1 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-164

என்னவளே 
நீ மிகச்சாதாரணமாக 
வாசலை கடந்து 
தெருமுனை திரும்பிவிடுகிறாய்!

பாவம்!
என் மொட்டைமாடியின் 
படிக்கட்டுகள் ஒவ்வொன்றும் 
படாத பாடு படுகின்றன!

5 கருத்துகள்:

K.s.s.Rajh சொன்னது…

///பாவம்!
என் மொட்டைமாடியின்
படிக்கட்டுகள் ஒவ்வொன்றும்
படாத பாடு படுகின்றன!////

எம்மாம் பெரிய மேட்டரை நச்சுனு சொல்லிட்டீங்களே சார் காதலின் தவிப்பு அருமை

K.s.s.Rajh சொன்னது…

சார் திரட்டிகளில் உங்கள் பதிவை இனைத்து ஓட்டுப்பட்டையும் நிறுவினால் உங்கள் பதிவுகள் பலரைச்சென்று அடையும்

kobiraj சொன்னது…

கவிதை சூப்பர்

ஆயிஷா அபுல் சொன்னது…

கவிதை சூப்பர்.

சேட்டைக்காரன் சொன்னது…

நச்-னு இருக்கு! இருந்தாலும்....

//என் மொட்டைமாடியின்
படிக்கட்டுகள் ஒவ்வொன்றும்//

படிகள்-னு இருந்திருக்கணுமோ?
இல்லாட்டி மொட்டைமாடிக்கு உங்க வீட்டுலே ரெண்டு மூணு படிக்கட்டு இருக்குதா...? :-)

ஹிஹி!