வியாழன், 6 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-172

என்னவளே
விபத்து நடக்க
கவனக்குறைவான
ஒரு நொடி போதும்!

ஆனால்
மறு நொடியில்
தொடங்கும் துயரம்
வாழ்நாளைக்கும் நீளும்!

6 கருத்துகள்:

cool சொன்னது…

வந்துட்டே பாஸ்.
வாங்க பழகலாம்...

குறுஞ்செய்தி நன்றாக உள்ளது...

K.s.s.Rajh சொன்னது…

உங்கள் குறுஞ்செய்திகள் பல விடயங்களைச்சொல்கின்றது பாஸ் வாழ்த்துக்கள்

suryajeeva சொன்னது…

உண்மை...

பாலா சொன்னது…

இந்த அறிவு எல்லோருக்கும் வந்துட்டா பின்னே விபத்துக்களை நடக்காது.

anto சொன்னது…

வாத்தியாரே! உங்களது இந்தக் கவிதையில் அனுபவம் துளிர்கிறது போங்கள்...... பழகுவதில் முதல் கோர்ஸ் இதன் மூலம் இனிதே நிறைவேறியது!!!!!!!!!

அம்பலத்தார் சொன்னது…

http://massalamassala.blogspot.com/2011/10/7.html

குறுஞ்செய்திகளில் விழிப்புணர்வு வித்தியாசமாக இருக்கிறது