திங்கள், 24 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-189

என்னவளே
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
வேண்டவே வேண்டாம்!

ஆமாம்
முடிந்த வரை
பயன் படுத்துவோம்
அதே பழைய நெகிழியை!

4 கருத்துகள்:

suryajeeva சொன்னது…

நெகிழி

கணேஷ் சொன்னது…

நெகிழி ‌‌என்றால் பிளாஸ்டிக் தானே...? நன்றாக எழுதியள்ளீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள் சீனுவாசன் சார்...

சண்முகம் சொன்னது…

//நெகிழி ‌‌என்றால் பிளாஸ்டிக் தானே...? //


அப்புடியா?

Rathnavel சொன்னது…

அருமை.
மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்