வியாழன், 20 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-184

என்னவளே
நான் இருக்கும் வரை
காதல் உனக்கு ஒருபோதும்
புரியப் போவதில்லை!

ஆமாம்
நான் என்பதை தூக்கி
தூரமாக எறி
காதலை உணர்!

7 கருத்துகள்:

அம்பலத்தார் சொன்னது…

ஆமா சரியாக சொன்னீர்கள். நான் என்பதை தூக்கி எறிந்தால் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும். எறிவோமா?

K.s.s.Rajh சொன்னது…

நல்லாத்தான் சொல்லியிருகீங்க உணர்ந்தால் சரி.........

பாலா சொன்னது…

எப்பவுமே நான் என்பதுதான் காதல் மட்டுமல்ல எல்லா இடத்திலுமே பிரச்சனை.

suryajeeva சொன்னது…

நாம் என்று இருந்தால் தான் சரி..

ரசிகன் சொன்னது…

அத்வைதம் கூட அன்பை தான் சொல்லுகிறது!

ஸ்ரீராம். சொன்னது…

உதடுகள் ஒட்டும் காதல்...?!

அம்பாளடியாள் சொன்னது…

அருமையான கவிதைவரிகள் .வாழ்த்துக்கள் சகோ
மிக்க நன்றி பகிர்வுக்கு .........