சனி, 8 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-173


என்னவளே
நம்மிடம் எது இல்லையோ
அதை பெறவே
கடவுள் வேண்டும் என்றேன்!

நீயோ
நம்மிடம் எது இருக்கிறதோ
அதை கொடுத்தால்
கடவுளாகவே ஆகலாம் என்கிறாய்!

7 கருத்துகள்:

K.s.s.Rajh சொன்னது…

கொடையின் அருமையை சொல்லும் கவிதை சூப்பர் பாஸ்

suryajeeva சொன்னது…

super sir

வைரை சதிஷ் சொன்னது…

கவிதை அசத்தல்

சம்பத்குமார் சொன்னது…

வரிகள் அனைத்துமே அருமை நண்பரே

நட்புடன்
சம்பத்குமார்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நம்மிடம் எது இருக்கிறதோ
அதை கொடுத்தால்
கடவுளாகவே ஆகலாம் என்கிறாய்!/

பெரிய செய்தியல்லவா!

பத்மநாபன் சொன்னது…

எழுத்து வரிசை பாடல்கள் ...மெட்டுப்பாட்டு... குறுஞ்செய்திகள் ... என தமிழில் கலக்குகிறிர்கள் ...வாழ்த்துகள் ....

அப்பாதுரை சொன்னது…

பிரமாதம்!