சனி, 15 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-179

என்னவளே
நான் ஏன் ரத்ததானம்
செய்ய வேண்டும்? என்று
கேள்வி கேட்டேன்.

நீ ஏன் ரத்ததானம்
செய்யக் கூடாது? என்ற
கேள்வியையே பதிலாக்கி
யோசிக்க வைத்து விட்டாய்!

3 கருத்துகள்:

K.s.s.Rajh சொன்னது…

நல்ல செய்தி

வைரை சதிஷ் சொன்னது…

இன்று ரத்த தானம் பற்றிய

குறுஞ்செய்தி சூப்பர்

suryajeeva சொன்னது…

கேள்விக்கு கேள்வி அருமையான கான்செப்ட்