சனி, 15 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-177

என்னவளே
மல ஜலம் கழிக்க
பார்க்க கேட்க நுகர
ஜோடிகளை படைத்தான் இறைவன்!

நல்ல வேளை
வாயை விட்டுவிட்டு
பிறவற்றை மட்டும்
ஒரு ஜோடி படைத்தான்!

3 கருத்துகள்:

அம்பலத்தார் சொன்னது…

ஹா ஹா.......

suryajeeva சொன்னது…

புரியல சார், உங்க ஒவ்வொரு கவிதைக்கும் நீங்க நோட்ஸ் போட்டு கிளாஸ் எடுத்தா தான் என்னை மாதிரி ஆளுங்களுக்கு புரியும் என்ன பண்றது...

சீனுவாசன்.கு சொன்னது…

நம் உடம்பின் ஒன்பது ஓட்டைகளில் வாய்க்கு மட்டுமே ஜோடி இல்லை!கண்,காது,மூக்கு,கழிவு உறுப்பு எல்லாமே இரண்டு!