புதன், 5 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-169


என்னவளே
நம் மீதுதான்
எத்தனை கண்கள்
திருஷ்டி சுற்றவா? என்றேன்!

சாலை விபத்தில்
மண்டை உடையும்படி
பூசணி உடைக்கும் முண்டங்களோடு
நீயும் சேராதே என்கிறாய்!

3 கருத்துகள்:

K.s.s.Rajh சொன்னது…

மூட நம்பிக்கையை சாடும் கவிதை சூப்பர் பாஸ்

suryajeeva சொன்னது…

இப்படி தான் தலைவரே, கொளுத்தி போடுங்க...
எனக்கு மிகவும் பிடித்த மேத்தாவின் கவிதை உங்கள் பார்வைக்கு
ஊர் உறங்கும் இருட்டு
உயிர் நடுங்கும் காற்று
ஒரே ஒரு தீக்குச்சி
உரசு

Bharath Computers சொன்னது…

sariyai solli irukku ireer :P