புதன், 26 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-194

என்னவளே
அத்திக்காய் இத்திக்காய்
எத்திக்காய் இருப்பினும்
மாதுளம் காய் என்றேன்

அடடா
தனக்காய் வாழாது
பாவைக்காய் வாழக்காய்
மாதுளம் கனியாகும் என்கிறாய்!

4 கருத்துகள்:

Selmadmoi girl சொன்னது…

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

கணேஷ் சொன்னது…

அடடா... மாது உளமே கனிதான். அருமை! வாழ்த்துக்கள் சீனு!

Rathnavel சொன்னது…

அருமை

சே.குமார் சொன்னது…

அருமை..! வாழ்த்துக்கள்.