வியாழன், 6 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்171

என்னவளே
நீயா இப்படி?
கத்தியால் வெட்டுவதில்
இத்தனை சந்தோஷமா?

எல்லோரும் வேறு
கைத்தட்டுகிறார்கள்!
சரி சரி வெட்டு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

3 கருத்துகள்:

K.s.s.Rajh சொன்னது…

பதிவுலகில் நான் ரசித்து வாசிக்கும் பதிவுகளில் உங்கள் குறுஞ்செய்திகளும் முக்கியமானது..வாழ்த்துக்கள் பாஸ்

சென்னை பித்தன் சொன்னது…

குறுஞ்செய்தி,நறுஞ்செய்தி!

சந்திரகௌரி சொன்னது…

ஆரம்பம் அதிர்ச்சி. பின் மகிழ்ச்சி