வியாழன், 27 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-196

என்னவளே
எத்தனையோ தடவை
பார்வைகள் பரிமாறியதெல்லாம்
மறந்து போய் விட்டது!

அடடா
நீ என்னை பார்க்காமல்
கடந்து போன ஒரு தடவை
இன்னும் நினைவில் இருக்கிறது!

6 கருத்துகள்:

சண்முகம் சொன்னது…

அவள் சிரித்த நாட்களும் நினைவிருக்கிறது, அவள் முறைத்த நாட்களும் நினைவிருக்கிறது,,,,

♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! சொன்னது…

Super boss

R.Puratchimani சொன்னது…

தங்களுடைய தீபவளி வாழ்த்துக்கு மிக்க நன்றி
சற்றே கடந்த தீபவளி வாழ்த்துக்கள. good sms's :)

*anishj* சொன்னது…

சூப்பர்

பாலா சொன்னது…

சூப்பர் குறுஞ்செய்தி

ஸ்ரீராம். சொன்னது…

இயற்கைதானே...பெரிய வெண்தாளில் தெரியும் கரும்புள்ளி போல!