ஞாயிறு, 30 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-200

என்னவளே
என்று ஆரம்பித்து
தத்து பித்து என்று
என்னென்னவோ உளறினேன்!

அடடா
என் முதல் வரி
ஒரு கவிதை என்பதால்
இன்னும் ஓடுகிறது வண்டி!

12 கருத்துகள்:

சே.குமார் சொன்னது…

அருமை... அருமையான கவிதை...
ரொம்ப நல்லாயிருக்கு... வாழ்த்துக்கள்.

K.s.s.Rajh சொன்னது…

200வது குறுஞ்செய்திகளுக்கு வாழ்த்துக்கள் பாஸ்

சிவகுமாரன் சொன்னது…

குறுஞ்செய்திகளா ,
குறும்பு செய்தவைகளா ?

அனைத்தும் அருமை

sangeetha சொன்னது…

அப்பாடா! இப்போதாவது புரிந்ததே.

sangeetha சொன்னது…

அப்பாடா! இப்போதாவது புரிந்ததே.

sangeetha சொன்னது…

அப்பாடா! இப்போதாவது புரிந்ததே.

sangeetha சொன்னது…

அப்பாடா! இப்போதாவது புரிந்ததே.

sangeetha சொன்னது…

அப்பாடா! இப்போதாவது புரிந்ததே.

sangeetha சொன்னது…

அப்பாடா! இப்போதாவது புரிந்ததே.

sangeetha சொன்னது…

அப்பாடா! இப்போதாவது புரிந்ததே.

sangeetha சொன்னது…

அப்பாடா! இப்போதாவது புரிந்ததே.

sangeetha சொன்னது…

அப்பாடா! இப்போதாவது புரிந்ததே.