சனி, 29 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-199

என்னவளே
காதலில் தோற்றால்
பிறருக்கு தெரியும்படி
ஆண்கள் தாடி வைக்கிறார்கள்!

அடடா
காதலில் தோற்றால்
பிறருக்கு தெரியாதபடி
பெண்கள் மூடி வைக்கிறார்கள்!

4 கருத்துகள்:

*anishj* சொன்னது…

சூப்பர் !!!

Ramani சொன்னது…

அஹா அருமை அருமை
இவர்கள் முகத்தில் தாடி வளர்க்கிறார்கள்
இவர்கள் மனதில் மூடி வைக்கிறார்கள்
200வது படைப்புக்கு எனது வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். சொன்னது…

தாடியும் மூடியும்....அட..!

sangeetha சொன்னது…

தாடி வைப்பது கஷ்டமல்ல
மூடி வைப்பதுதான் கஷ்டம்
ஆண்கள் எப்போதும் சுலபமானதை
தான் செய்வார்கள்.