வியாழன், 20 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-181

என்னவளே
அப்பாவாகும் தகுதி மட்டுமே
ஒரு ஆண்மகனுக்கு
அடையாளம் ஆகுமா? என்றாய்

உண்மைதான்
இத்தனை குறைகளோடு
என்னை சகித்துக்கொள்ள
எத்தனை பெரிய மனம் உனக்கு?

3 கருத்துகள்:

K.s.s.Rajh சொன்னது…

////உண்மைதான்
இத்தனை குறைகளோடு
என்னை சகித்துக்கொள்ள
எத்தனை பெரிய மனம் உனக்கு?/////

ஆகா........

சண்முகம் சொன்னது…

வாவ்...

suryajeeva சொன்னது…

குறைகள் இருந்தால் தான் அவன் மனிதன், இல்லையேல் கடவுள்