செவ்வாய், 18 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-180

என்னவளே
வருங்கால சந்ததிக்கு கற்றுக்கொடுக்க
கல்வியை விடவும் சிறந்ததாக
வேறு ஏதேனும் இருக்கிறதா? என்றேன்

ஆமாம்
கல்வியை விடவும் சிறந்ததாக
கற்றுக்கொடுக்க வேறொன்று உள்ளது
அதன் பெயர் விழுமியங்கள்! என்றாய்

6 கருத்துகள்:

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

அருமையான கவிதை

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

கலக்கிடிங்க

suryajeeva சொன்னது…

விழுமியமும் கல்வி தான் தலைவரே... அனுபவமும் கல்வி தான் தலைவரே... இந்த மண்ணில் முதன் முதலில் மூச்சு விட அழும் அந்த நொடியும் கல்வி தான் தலைவரே...

சீனுவாசன்.கு சொன்னது…

மதிப்பெண்களை குறி வைத்தே பாடங்கள் நடத்த படுகின்றன!நற்பண்புகளை கற்றுக்கொள்ளாமல் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களை உருவாக்கி என்ன பயன்?

ரசிகன் சொன்னது…

விழுமியங்கள். இந்த வார்த்தையே இப்போ பல பேருக்கு தெரியாது.

K.s.s.Rajh சொன்னது…

அழகான குறுஞ்செய்தி பாஸ்