செவ்வாய், 25 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-193

என்னவளே
தீபாவளி கொண்டாட
தித்திப்பு புத்தாடை
இவை இருந்தால் போதாதா?

தித்திப்பை பகிர்ந்து
புத்தாடை உடுத்தி
தீ விபத்தில்லா தீபாவளி
கோலாகலமாக கொண்டாடுவோம்!

5 கருத்துகள்:

suryajeeva சொன்னது…

மகிழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

வைரை சதிஷ் சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

ஸ்ரீராம். சொன்னது…

இந்த விழிப்புணர்வு பரவ இன்னும் நாளாகும்.குறைந்த பட்சம் சத்தமேற்படுத்தும் வெடி வகைகளையாவது தவிர்க்கலாம்.

Happy Deepavali!

சந்திரகௌரி சொன்னது…

நிச்சயமாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் என் குடும்பம் சார்ந்த தீபாவளி வாழ்த்துகள்.

ரசிகன் சொன்னது…

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே