வியாழன், 13 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-175

என்னவளே
நான் ஏன் நெகிழியை
பயன் படுத்துகிறேன் என்பதற்கு
ஆயிரம் காரணங்களை அடுக்கினேன்!

உண்மையிலேயே
நெகிழியை பயன்படுத்தாமல் இருக்க
ஒரு காரணம் கூட கிடைக்கவில்லையா?
எனக்கேட்டு நெகிழ வைத்துவிட்டாய்!

7 கருத்துகள்:

suryajeeva சொன்னது…

எல்லாம் இந்த கோகுல் தலைவர் பண்ண வேலை
எல்லோரும் நெகிழி என்ற வார்த்தையை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்

K.s.s.Rajh சொன்னது…

குறும் செய்தி அருமை..
அப்பறம் நெகிழி என்ற வார்த்தையை இன்று குறிப்பிட்ட கோகுல் வாழ்க...

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

//
எல்லாம் இந்த கோகுல் தலைவர் பண்ண வேலை
எல்லோரும் நெகிழி என்ற வார்த்தையை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் //

உண்மைதான்

வைரை சதிஷ் சொன்னது…

super kurungseythi

ஸ்ரீராம். சொன்னது…

நெகிழி?

சீனுவாசன்.கு சொன்னது…

நெகிழி என்றால் ப்ளாஸ்டிக்...

கணேஷ் சொன்னது…

குறுஞ்செய்தி! அரிய விஷயம்!