வியாழன், 23 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-21

இது எப்படி
உன்னால் முடிகிறது? 

சண்டை உன்னால் 
வரும்போதும் சரி

சண்டை என்னால்
வரும்போதும் சரி 

சமாதானம் என்னையே  
செய்ய வைக்கிறாயே? 

1 கருத்து:

sangeetha சொன்னது…

இன்னுமா புரியவில்லை
நான் சண்டையில் வல்லவன்
நீ சமாதானத்தில் வல்லவன்
என்று