வியாழன், 23 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-17

முன்னை போல்
நீ இல்லை 
எதுவும் 
சில காலம்தான் 
என்று அங்கலாய்கிறாய்!

பணி நிமித்தமாகக்கூட
வெளியில் 
செல்லக்கூடாதென்றால்
நான் 
என்னதான் செய்வது? 

1 கருத்து:

sangeetha சொன்னது…

முன்னை போலவே இருந்து விடேன்