வியாழன், 23 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-19

யாரையும் நம்பாதே!
என்னையும் சேர்த்துதான்
என்று அடிக்கடி சொல்கிறாய்! 

எனக்கோ குழப்பம்!
இப்போது நீ சொல்வதை
நம்புவதா? வேண்டாமா? 


1 கருத்து:

sangeetha சொன்னது…

என்னை தவிர என்று தானே சொன்னேன்!