ஞாயிறு, 26 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-23

உனக்கு 
இவ்வளவு அழகாக 
கோலம் போடத்தெரியும் 
என்பதை மறைத்து விட்டாயே! 

உன்னுடைய 
புதிய எழுதாத 
பந்துமுனை பேனாவின் 
கிறுக்கல்கள் காட்டி கொடுத்துவிட்டதே!

1 கருத்து:

sangeetha சொன்னது…

காதல் கண்ணை மறைக்கும் என்பார்களே அது இதுதானோ