வியாழன், 23 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-20

யாருக்கேனும் 
காத்திருக்கும் போதெல்லாம் 
என் மணித்துளிகள் 
வீணாகி விடுகின்றன!
என்ன கொடுமை இது!

உனக்காக 
காத்திருக்கும் போதெல்லாம்
என் மணித்துளிகள் 
அர்த்தமுள்ளதாகி விடுகின்றன!
என்ன இனிமை இது!

1 கருத்து:

sangeetha சொன்னது…

இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது
நீ காத்திருப்பதில்
பயிற்சி பெற்றவன் என்று