ஞாயிறு, 26 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-24

விழியின் ஓரம் 
கசிகிற கண்ணீர்துளிகள்
உன்னை 
காட்டிக்கொடுத்து விட்டது! 

பிரிவின் ஏக்கம் 
தாங்குகிற இதயம் 
இருப்பதாய்
இன்னும் ஏன் நடிக்கிறாய்? 

1 கருத்து:

sangeetha சொன்னது…

ஆயிரம் சொற்களை காட்டிலும்
ஒரு சொட்டு கண்ணீர்
உனக்கு உண்மையை உணர்த்தி விட்டதே