புதன், 29 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-27

யாரோ சொன்னார்கள் 
சும்மா இருக்கும் மனம் 
சாத்தானின் இருப்பிடமாம்!


எனக்கு கவலையில்லை 
எப்போதும் நீதான்
ஆக்ரமித்து கொள்கிறாயே!

1 கருத்து:

sangeetha சொன்னது…

அப்படி என்றால் எனக்கும் கவலையில்லை