புதன், 29 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-29

பேசும் உதடுகளையும் 
இமைக்கும் கண்களையும் 
கொண்டிருந்தேன் நான்!

பேசும் கண்களையும் 
இமைக்கும் உதடுகளையும் 
தந்து விட்டாய் நீ!

1 கருத்து:

sangeetha சொன்னது…

இப்படி எல்லாம் இருந்தா நல்லா இருக்காதுப்பா