புதன், 29 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-28

இந்த உலகத்தில் 
யாருமே 
நல்லவர்கள் இல்லை 
என்று சொல்லாதே!

ஐயோ! அப்படி சொன்னால் 
உன்னையும் 
சேர்த்தல்லவா 
அது குறிக்கிறது? 

1 கருத்து:

sangeetha சொன்னது…

நான் என்னைத்தவிர என்று
சொன்னதை நீ கவனிக்கவில்லை போலும்!