செவ்வாய், 28 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-25

ஒரு முறை
கடவுள் இல்லையென்று 
இப்போதாவது தெரிகிறதா?
என்று அழுதாய்!

ஒரு முறை
கடவுள் இருக்கிறாரென்று 
இப்போதாவது தெரிகிறதா?
என்று சிரித்தாய்!

ஒவ்வொரு முறையும் 
உனக்கு நான் சொன்னேன்-
இப்போதில்லை!எனக்கு 
ஏற்கனவே தெரியும்! கருத்துகள் இல்லை: