வியாழன், 23 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-18

உன்னிடம்
எதிர்பார்ப்பை அதிகமாக்கி 
கொண்டே போவதில் 
எனக்கு
கொஞ்சமும் கவலை இல்லை!

ஒரு வேளை
ஏமாற்றத்தை சந்திக்க
நேர்ந்தாலும் கூட
அதற்காக 
நான் சந்தோஷப்படுவேன்! 

ஏமாற்றத்தை தரவும் 
உனக்கு
தெரியுமென்பது
எவ்வளவு 
அதிசயமான விஷயம்! 


1 கருத்து:

sangeetha சொன்னது…

அதிசயம் ஒருமுறை மட்டுமே நிகழும்.
ஆனால், கண்டிப்பாக அப்பொழுது நீ அழுது கொண்டிருப்பாய்