புதன், 13 மார்ச், 2013

வாய்ப்பாடு-1


கணக்கு என்றாலே கற்கண்டு என்பது தெரியாமல் பிணக்கு, ஆமணக்கு என்று நினைத்து எட்ட ஓடுவோர் உண்டு. அதிலும் 1 லிருந்து 20 வரை வாய்ப்பாடு படிப்பதென்றால் கேட்கவே வேண்டாம். ஆனால் அவர்களே ஆச்சரியப்படும் படி வாய்ப்பாட்டினை மிக எளிமையாக கற்கலாம். அதற்கான சில எளிய வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.
1 × 1 =  1
 2 × 1 =  2
 3 × 1 = 
 4 × 1 =  4
 5 × 1 =  5
 6 × 1 =  6
 7 × 1 =  7
 8 × 1 =  8
 9 × 1 =  9
10 × 1 = 10
11 × 1 = 11
12 × 1 = 12
13 × 1 = 13
14 × 1 = 14
15 × 1 = 15
16 × 1 = 16
17 × 1 = 17
18 × 1 = 18
19 × 1 = 19
20 × 1 = 20 அட இது யாருக்குத்தான் தெரியாதாம்.ஒன்றாம் வாய்ப்பாடு ஒரு குழந்தை கூட சொல்லிவிடுமே.ஏதோ இருபது வாய்ப்பட்டுக்கும் குறுக்கு வழி ஏதும் சொல்லுவீங்க என்று பார்த்தால்… என்று நீங்கள் கோபப்படுவது தெரிகிறது. கொஞ்சம் பொறுங்கள் நீங்கள் ஒன்றாம் வாய்ப்பாட்டை கற்றுக்கொண்டு விட்டீர்கள். இன்னும் பத்தொன்பது வாய்ப்பாடுகள்தான் உள்ளன. அதற்காக சந்தோஷப்படுங்கள். கூட்டலின் சுருக்கம்தான் பெருக்கல் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இருபது ஒன்றுகளைக் கூட்டினால் இருபது என்பதைத்தான் 20 × 1 = 20 என்று குறிப்பிடுகிறோம். ஒன்றாம் வாய்ப்பாட்டை நன்கு மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். அடுத்த வகுப்பில் பார்க்கலாம்!

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

குழந்தைகளுக்கா...?

அம்பாளடியாள் சொன்னது…

எனக்கு இந்த வாய்ப்பாடு வரவே மாட்டேங்குது :)