திங்கள், 18 மார்ச், 2013

வாய்ப்பாடு-20

ஒருவழியாக ஐந்து வாய்ப்பாடுகள் படித்தாகி விட்டது! அடுத்த வாய்ப்பாடு எதுவாக இருக்குமென்று அனேகமாக நீங்கள் யூகித்திருப்பீர்கள்! உங்கள் யூகம் சரிதான்.ஆம்!இருபதாம் வாய்ப்பாடு.ஒன்றாம் வாய்பாட்டில் பூஜ்ஜியம் சேர்த்து பத்தாம் வாய்ப்பாடுபடித்தது போல இரண்டாம் வாய்ப்பாட்டில் பூஜ்ஜியத்தை சேருங்கள்! அவ்வளவுதான் முடிந்தது இருபதாம் வாய்ப்பாடு!
1×20=20
2×20=40
3×20=60
4×20=80
5×20=100
6×20=120
7×20=140
8×20=160
9×20=180
10×20=200
11×20=220
12×20=240
13×20=260
14×20=280
15×20=300
16×20=320
17×20=340
18×20=360
19×20=380
20×20=400 ம்…ம்…அருமை இருபதாம் வாய்ப்பாடே படிச்சிட்டீங்க!அப்புறமென்ன? விரைவில் அடுத்த வாய்ப்பாடு படிப்போம்!

கருத்துகள் இல்லை: