ஞாயிறு, 3 மார்ச், 2013

குறுஞ்செய்திகள்-260

என்னவளே
அரசனின் ஆணவ ஒலியும்
அடிமையின் முனகல் ஒலியும்
ஒன்று போலவா கேட்கும்?

அடடா
அரசன் சொல்லும் ”ம்” க்கும்
அடிமை சொல்லும் “ம்” க்கும்
எத்தனை வித்தியாசம்?

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல வித்தியாசம்...

சே. குமார் சொன்னது…

அருமை...

வித்தியாசம் ஒலியில் மட்டுமா...
வாழ்விலும் தானே....