திங்கள், 18 மார்ச், 2013

வாய்ப்பாடு-2

ஒத்த வயதுடைய குழந்தைகள் ஜோடி சேர்ந்து விளையாடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.அது போல ஒத்த எண்களை ஜோடி சேர்த்து விளையாடுவது ஆனந்தமான விளையாட்டாகும். பெருக்கலில் 3×2=6 என்பதற்கும்,2×3=6 என்பதற்கும் வேறு வேறு பொருள் இருந்தாலும் விடை என்னவோ ஒன்றுதான்!அதை பயன்படுத்தி இந்த வாய்ப்பாட்டை இப்போது பார்க்கலாம்.
1×2=2(1+1)
2×2=4(2+2)
3×2=6(3+3)
4×2=8(4+4)
5×2=10(5+5)
6×2=12(6+6)
7×2=14(7+7)
8×2=16(8+8)
9×2=18(9+9)
10×2=20(10+10)
11×2=22(11+11)
12×2=24(12+12)
13×2=26(13+13)
14×2=28(14+14)
15×2=30(15+15)
16×2=32(16+16)
17×2=34(17+17)
18×2=36(18+18)
19×2=38(19+19)
20×2=40(20+20) அட,விரலுக்கு கூட வேலை இல்லாம பண்ணிட்டீங்களே என்று ஆச்சரியப்படாதீர்கள்! கூட்டல் தெரிந்தால் பெருக்கல் எளிது! போக போக உங்களுக்கே புரியும்!
 

கருத்துகள் இல்லை: