செவ்வாய், 29 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-219

என்னவளே
பசியால் அழும் குழந்தைக்கு
பால் போட்டு தா என்றால்
முறைக்கிறாள் ஒரு தாய்!

அடடா
அவள் ஐஸ்வர்யா ராய்க்கு
என்ன குழந்தையென்று
வலையில் தேடிக்கொண்டிருக்கிறாள்!

6 கருத்துகள்:

Philosophy Prabhakaran சொன்னது…

இப்பொழுதெல்லாம் அம்மாவுக்கும் பாலுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துவிட்டது...

பாலா சொன்னது…

ஹா ஹா நிதர்சனம்

யானைகுட்டி @ ஞானேந்திரன் சொன்னது…

உண்மை. நிகழ்கால கவிதை ...
இதனை எல்லாம்
ஒரு புத்தகம் போட
போகும் உங்களக்கு என் வாழ்த்துக்கள் .
அன்புடன் யானைக்குட்டி

யானைகுட்டி @ ஞானேந்திரன் சொன்னது…

உண்மை. நிகழ்கால கவிதை ...
இதனை எல்லாம்
ஒரு புத்தகம் போட
போகும் உங்களக்கு என் வாழ்த்துக்கள் .
அன்புடன் யானைக்குட்டி

suryajeeva சொன்னது…

குழந்தைக்கு பாலா..? அது எல்லாம் எப்ப மனைவிகள் செய்ய ஆரம்பித்தார்கள்?

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சீனுவாசன் - இது தான் இன்றைய நிதர்சன உண்மை. தவிர்க்க இயலாத ஒன்று. நல்வாழ்த்துகள் சீனுவாசன் - நட்புடன் சீனா