சனி, 5 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-203

என்னவளே
ஒரு மூன்றெழுத்து மந்திரம்
என் எல்லா வலிகளையும்
தீர்த்து வைத்து விடுகிறது!

அடடா
அதனால்தான் என்னையறியாமல்
என் உதடுகள் உச்சரிக்கிறது
அந்த மந்திரம் அம்மா!

2 கருத்துகள்:

suryajeeva சொன்னது…

எனக்கு அப்பா , தோழன் , என்று இரண்டு மந்திரங்கள் இருக்கு

கோகுல் சொன்னது…

நண்பரே தலைப்பு வைக்கலாமே?