ஞாயிறு, 13 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-208

என்னவளே
பூக்களை எதிர்பார்த்து
பூப்பறிக்க ஆசையாய்
பூந்தொட்டி நாடி சென்றேன்!

அடடா
வேர்களுக்கு நீர் விடாது
வெயிலில் வாட விட்டால்
வெறுந்தொட்டி தானே இருக்கும்?

2 கருத்துகள்:

*anishj* சொன்னது…

கவிதை கலக்கல் !!

suryajeeva சொன்னது…

நாய்க்கு பேர் வச்சியே, சோறு வச்சியா என்று கேட்க்கும் ஜோக் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை