செவ்வாய், 29 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-218

என்னவளே
என்னை அடையாளப்படுத்தும்
எத்தனையோ வாய்ப்புகளை
உருவாக்கினார் என் தந்தை!

அடடா
இன்னாரின் மகனென்று
அறிமுகப்படுத்தும் நிலையிலேயே
இப்போது வரைக்கும் நான்!

2 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சீனுவாசன் - இது யார் தவறு - நாம் நம் காலில் நின்று - கிடைத்த வாய்ப்பினை எல்லாம் பயன் படுத்தி - நம்மை அடையாளம் காட்ட முயல வேண்டும். நல்வாழ்த்துகள் சீனுவாசன் - நட்புடன் சீனா

ரசிகன் சொன்னது…

மரணத்திற்கு பின்னாலும் 'தலை' எழுத்து மாறாதே...