திங்கள், 7 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-204

என்னவளே
முத்தம் என்பது
ஒரு அழகான பூ என்றால்
நம்ப மறுக்கிறாய்!

அடடா
வேண்டுமானால் நீ
பூ என்று சொல்லிப் பார்
முத்தம் பூக்கிறதா?

5 கருத்துகள்:

சேட்டைக்காரன் சொன்னது…

அழகு! :-))

கணேஷ் சொன்னது…

மனதில் பூ பூக்க வைத்த வரிகள். அருமை.

கோகுல் சொன்னது…

முத்தப்பூ,பூமுத்தம் அருமை!

*anishj* சொன்னது…

சூப்பர் !! தொடருங்கள் !!

ரசிகன் சொன்னது…

ரசிகன் ஐயா நீர்.