புதன், 23 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-212

என்னவளே
கூட்டில் வசிக்காமல்
அலைந்து திரியும்
குயில் முகம் எதற்கு?

அடடா
கூட்டை சுமப்பது
சுகமெனக்கருதி
நகரும் நத்தை முகம் அழகு!

2 கருத்துகள்:

Meena சொன்னது…

நல்ல கவிதை. குயிலின் குரலுக்கும் ஒரு கவிதை எழுதுங்களேன் சார் !

Bharath Computers சொன்னது…

அருமை தலைவா.