வியாழன், 3 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-201

என்னவளே
மருந்தகத்தில் இருப்பவன்
என்ன வேண்டுமானாலும்
நினைத்துக் கொள்ளட்டும்!

அடடா
அதற்காக வெட்கப்பட்டால்
அடிவயிற்றில் நெருப்புடன்
அவதிப்படப்போவது யார்?

5 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சூப்பர்...

பாலா சொன்னது…

குறும்பு தவழும் கவிதை.

என்ன நண்பரே வாங்க பழகலாம்னு கூப்பிட்டீங்க. வந்தா கண்டுக்கவே மாட்டேங்கறீங்களே?

நம்ம பக்கமும் வந்துட்டு போங்க.

suryajeeva சொன்னது…

மருந்து கடையில யார்யா தப்பா நினைக்கிறது... அவர பாத்தா தெரியல

கணேஷ் சொன்னது…

நறுக்கென்ற வரிகளில் நன்கு சொல்லியிருக்கிறீர்கள். இப்படி வெட்கப்படும் நபர்களுக்காய் மெஷின்கள் சில இடங்களில் வைக்கப்பட்டுள்ளனவே...

VANJOOR சொன்னது…

அன்புடையீர்,

அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////
.
இப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவிய / உதவும்
அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

ஒத்துழைப்புக்கு முன்கூட்டிய‌ ந‌ன்றிக‌ள்.