ஞாயிறு, 13 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-209

என்னவளே
சினத்தில் சிவக்கும்
உன் வதனத்தை
எதனுடன் ஒப்பிடுவேன்?

அடடா
சேற்றில் மலரும்
செந்தாமரை என்று
சொன்னால் பொருந்துமோ?

2 கருத்துகள்:

பாலா சொன்னது…

அப்படியானால் மூஞ்சியை சேறு என்று கூறுகிறீர்களா?

சீனுவாசன்.கு சொன்னது…

சினம்-சேறு
சிவந்தமுகம்-செந்தாமரை