புதன், 23 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-213

என்னவளே
எப்படியோ கிடைக்கிறது
இலவசமாகவேணும்
உண்ணுவதற்கான சோறு!

அடடா
எத்தனை நாளைக்கு
எனத்தான் தெரியவில்லை
கரம்பாயிருக்கிறது களம்!

9 கருத்துகள்:

rufina rajkumar சொன்னது…

குறுஞ்செய்தி 213 இல் 'என்னவளே' கொஞ்சம் இடிப்பது போல எனக்கு தோன்றுகிறது
நல்ல கவிதை

rufina rajkumar சொன்னது…

இப்போ தான் மற்ற கவிதைகளையும் பார்க்கிறேன்
எல்லா கவிதைகளும் 'என்னவளு'க்கு மட்டும் தானா?

பாலா சொன்னது…

இது காதல் கவிதையா, சமூக கவிதையா?

ஸ்ரீராம். சொன்னது…

கரம்பாயிருக்கிறது...?

பாலா சொன்னது…

சார் நீங்க அழைத்த தொடர் பதிவை எழுதி விட்டேன். நேரமிருக்கும்போது பாருங்கள்

http://balapakkangal.blogspot.com/2011/11/blog-post_23.html

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

நல்ல செய்தி, உங்கள் ஆதங்கம் சரி தான்

ஆனா ஒண்ணு புரியலே இலவசமாய் சோறு கிடைக்கிறதுன்னு சொல்லுறது தான் எங்கேன்னு தெரியலே!!??

Powder Star - Dr. ஐடியாமணி சொன்னது…

கவிதையில் ஒரு சொல்லு எனக்குப் புரியவில்லை! ஆனால் உங்கள் ஏனைய கவிதைகளை வைத்துப் பார்க்கும் போது ஒன்று புரிகிறது!

- உங்களுக்கு நன்கு கவிதை வரும்! -

வாழ்த்துக்கள்!

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

ஓ... குறுஞ்செய்திகள் அல்ல... குறும் கவிதை... அருமையான படைப்பு...


நம்ம தளத்தில்:
போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஏஜ்டு லேடி! (போலீஸ்-லேடி உரையாடலுடன்)

மயிலன் சொன்னது…

பிடித்தது நண்பரே...
அழைத்தமைக்கு நன்றி..உங்கள் தளமும் அருமை...