திங்கள், 14 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-210

என்னவளே
தன் வேலைகளை
தானே செய்ய முடிவெடுத்து
செயல் படுத்தினாராம் காந்தி!

அடடா
துணிகளை துவைக்கும்
துணிவில்லாததால்தான்
அரையாடைக்கு மாறியிருப்பாரோ?

3 கருத்துகள்:

ரசிகன் சொன்னது…

நண்பரே... இன்றைய எனது மழலைகள் உலகம் மகத்தானது பதிவு, ஒரு தொடர் பதிவு என்பதால், அதை தொடர்ந்து எழுத உங்களையும் அழைத்துள்ளேன். அவசியம் தொடருங்கள்.

http://vaazhveperaanantham.blogspot.com/2011/11/blog-post_14.html

பாலா சொன்னது…

ஆனா உங்களுக்கு நக்கல் ரொம்ப அதிகம்

ஸ்ரீராம். சொன்னது…

:))