திங்கள், 28 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-217

என்னவளே
எதிரே இருப்பவர் புன்னகைத்தால்
புன்னகைதானே வர வேண்டும்
இப்படி அழுகை வருகிறதே!

அடடா
புன்னகை முகம் மாறாமல்
தம்பியின் புத்தாண்டு புகைப்படம்
தோற்றம் மறைவை தாங்கியபடி!

4 கருத்துகள்:

Philosophy Prabhakaran சொன்னது…

இந்த ஒரு பதிவை எதுக்கு தல பத்து வாட்டி எடிட் பண்ணி போடுறீங்க...

மனசாட்சி சொன்னது…

ஒரு
புகை
படம்
கவியாகுது....!

பொன்.செந்தில்குமார் சொன்னது…

ப்ரசண்ட் சார்.....

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சீனுவாசன் - வருந்த வேண்டிய நிலை வந்தால் வருந்த வேண்டியது தான் - மகிழ நினைக்கக் கூடாது. நல்வாழ்த்துகள் சீனுவாசன் - நட்புடன் சீனா