புதன், 30 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-220

என்னவளே
எத்தனையோ கவிதைகள்
கண்களை மூடி
கேட்டு ரசித்திருக்கிறேன்!

அடடா
இத்தனை சிறிய கவிதையா?
செல்லிட பேசியில்
உன்னுடைய "ம்"...

6 கருத்துகள்:

பாலா சொன்னது…

மாடர்ன் ரொமான்டிக் கவிதை.

rufina rajkumar சொன்னது…

வாவ் !!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சீனுவாசன் - அந்த "ம்" ல் எத்தனை பொருள் பொதிந்திருக்கிறது தெரியுமா ? ஓரெழுத்தில் உள்ளத்து உணர்ச்சிகளை உணர்த்த இயலும். நல்வாழ்த்துகள் சீனுவாசன் - நட்புடன் சீனா

சத்ரியன் சொன்னது…

ஓரெழுத்து உணர்வுக் கவிதை “ம்”!

ரசிகன் சொன்னது…

கவித... கவித...

சந்திரகௌரி சொன்னது…

இதை விடச் சிறிய கவிதையை எங்கே தேடுவது. ம் கூடக் கவிதையாய்ப் படுகின்றதா. ஆஹா