வெள்ளி, 18 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-211

என்னவளே
கடன் வாங்கித்தான்
செய்ய வேண்டுமென்றால்
கேட்க மாட்டேன் என்கிறாய்!

அடடா
கணக்கில் கூட
கடன் வாங்க மாட்டேனென்றால்
கழித்தலை எப்படிச் செய்வது?

5 கருத்துகள்:

rufina rajkumar சொன்னது…

ஹா! ஹா! இந்த கழித்தல் கணக்கில் அப்பாவிடம் வாங்கிய குட்டினால் தலை இப்போது வலிக்கிறது

பாலா சொன்னது…

கணக்கு பண்ணுவதற்கு கடன் வாங்கலாம். தப்பில்லை.

suryajeeva சொன்னது…

கணக்கில் கூட கடன் வாங்காமல் கணக்கு பண்ணலாம். கணக்கில் புலி என்றால்

ரசிகன் சொன்னது…

உலக கழிப்பறை நாள் வாழ்த்துகள் வாத்தியாரே.

Lakshmi சொன்னது…

ஹா, ஹா கணக்கில்கூட கடன் வாங்க மாட்டேன் என்றால் எப்படி?