வியாழன், 3 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-202

என்னவளே
ஒவ்வொரு நொடியும்
நாம் இறந்து கொண்டிருக்கிறோம்
என்பது உண்மயா? என்றேன்

அடடா
ஒவ்வொரு நொடியும்
வாழாமல் இறப்பவர்களுக்குத்தான்
அந்த கவலை! என்கிறாய்

3 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…

உண்மையின் தரிசனம் அருமை!....வாழ்த்துக்கள்
மிக்க நன்றி பகிர்வுக்கு .

கணேஷ் சொன்னது…

ஒவ்வொரு நொடியும் இறக்கிறோம் என்பது உண்மையல்ல.. ஒவ்வொரு நொடியும் பிறக்கிறோம் என்பதே உண்மை. அருமையான குறுஞ்செய்திக்கு நன்றி.

suryajeeva சொன்னது…

இரண்டுமே உண்மை தான் கணேஷ் சார்