வியாழன், 31 மே, 2012

குறுஞ்செய்திகள்-251


என்னவளே
மதுவும் மாதுவும்தான்
மனிதனைக் கெடுக்கும்
போதை என்று சொன்னேன்

அடடா
அவைகளை விடவும்
கொடுமையான போதை
புகழ் போதை! என்கிறாய்

1 கருத்து:

பாலா சொன்னது…

அவர் சொன்னது சரிதானே?