செவ்வாய், 22 மே, 2012

குறுஞ்செய்திகள்-241


என்னவளே
அடூர் கோபால கிருஷ்ணனை
திடீரென்று புரட்டிப்போட்டது
பதேர் பாஞ்சாலி திரைப்படம்!

அடடா
சும்மா இருந்த என்னை
இல்லறத்தில் இழுத்துப் போட்டது
தரகர் தந்த உன் புகைப்படம்!

1 கருத்து:

Ramani சொன்னது…

புரட்டிப் போட்டது இழுத்துப் போட்டதும்
நன்மையில்தானே முடிந்தது ?
வித்தியாசமான ஒப்பீடு.வாழ்த்துக்கள்