செவ்வாய், 22 மே, 2012

குறுஞ்செய்திகள்-242


என்னவளே
நத்தை இறைச்சி தின்றால்
மூலம் சரியாகுமென்பது
உண்மையா? என்று கேட்டேன்

அடடா
எந்த இறைச்சியையும்
தின்னாமல் விட்டாலே
மூலம் சரியாகிவிடும்! என்கிறாய்

3 கருத்துகள்:

சே. குமார் சொன்னது…

அது சரி...

Ramani சொன்னது…

மிகச் சரி
சுருக்கமாக ஆயினும் மிகத் தெளிவான்
கருத்தைப் பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

மனசாட்சி™ சொன்னது…

அதுவும் சர்தான்